Author : Admin
மனித சிறுநீரகத்தி தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது / தவறானவை எது / எவை?
நீர் மீள அகததுறிஞ்சல் நடைபெறுவது அண்மைமடிந்தகுழலுரு, ஹென்லியின் தடத்தின் ஏறுபுயம்,சேய்மை மடிந்த குழலுரு ஆகியவற்றில் ஆகும்
அண்மை மடிந்த குழலுருவில் யூரியா மீள அகத்துறிஞ்சப்படும்
மேற்பட்டைமையவிழையச் சிறுநீரகத்திகள் நீண்ட ஹென்லியின் தடங்களைக் கொண்டன
Na+ மீள அகத்துறிஞ்சல் எப்பொழுதும் உயிர்ப்பாக நடைபெறும்
அது குருதிக் கனவளவைப் பேணுவதில் உதவும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human