ஒரு நேர் மின்னேற்றத்தைக் கொண்ட பொருள் ஒன்று நீண்ட ஒரு கரடான சாய் தளத்தின் வழியே ஒய்விலிருந்து கீழ்நோக்கி வழுக்கிச் செல்கின்றது. 
ஒரு சீர்க் காந்தப் புலம் உருவில் காணப்படுகின்றவாறு தாக்குகின்றது. நேரம் t உடன் பொருளின் வேகம் v யின் மாறலை மிகச் சிறந்த முறையில் வகை குறிப்பது?