ஒரு மைய வட்ட விற்கள் (r,2r,3r) என்னும் ஆரைகளை உடைய அரை வட்டங்கள் அல்லது கால் வட்டங்கள்) உடைய A,B,C என்னும் மூன்று தடங்கள் உருவில் காணப்படுகின்றன. 
தடங்கள் ஒரே மின்னோட்டம் I யைக் கொண்டு செல்கின்றன. தடங்கள் ஒவ்வொன்றினாலும் O விலே உண்டாக்கப்படும் காந்தப் பாய அடர்த்திகள் முறையே BA, BB , BC எனின்?