சட்டக் காந்தம் ஒன்று அதன் அச்சு நிலைக்குத்தாக இருக்க உருவில் காட்டப்பட்டுள்ளவாறு போடப்படுகின்றது. 
அது ஒரு சுருளினூடாக ஆர்முடுகுகின்றது. நேரம் (t) உடன் சுருளின் தூண்டிய மி.இ.வி. (E) இன் மாறலைப் பின்வரும் வரைபுகளில் எது மிகச் சிறந்த முறையில் வகைகுறிக்கின்றது?