சீரான உருளைப்பாத்திரம் ஒன்று, கனவளவு விரிதிறன் λ யுடைய திரவமொன்றினால் h0 உயரத்துக்கு நிரப்பப்பட்டுள்ளது. இவ் உருளைத் திரவியத்தினது ஏகபரிமாண விரிதிறன் ∝ ஆகும். இத்தொகுதியினது வெப்பநிலை θ வினால் அதிகரிக்கப்படின், திரவ மட்டத்தினது புதிய உயரம் h ஐத் தருவது