PhyU-04-130

Author : Admin

Topic updated on 05/12/2017 10:28pm

J குழாயொன்று, இரச நிரலொன்றினால் சிறைபிடிக்கப்பட்ட 3cm3 உலர் வளியைக் கொண்டுள்ளது. Image Tip இரு புயங்களிலுமுள்ள இரச மட்டங்கள் உருவில் காட்டப்பட்டவாறு ஒரே மட்டத்திலுள்ளன. இப்போது திறந்த புயத்தினுள்  மேலதிக இரசம், அதன் மட்டங்கள் 76 cm ஆல் வித்தியாசப்படும் வரையில் ஊற்றப்படுகிறது. வளிமண்டல அமுக்கம் 76cm இரசமாயிருப்பின், சிறைப்பட்ட வளியினது புதிய கனவளவு என்னவாயிருக்கும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply