Author : Admin
அளவுகோடிடப்படாத வெப்பமானியொன்றினது இரச, நிரல், கொதி நீராவியில் வைக்கப்படும் போது 12 cm இலும், உருகும் பனிக்கட்டியில் வைக்கப்படும் போது 2 cm இலும், உப்பு நீரில் வைக்கப்படும் போது 4 cm இலும் நிற்கிறது. உப்பு நீரின் அண்ணளவான வெப்பநிலை,
2 OC
20 OC
33 OC
40 OC
80 OC
Answer:- all
You must be logged in to post a comment.
Only fill in if you are not human