நன்றாகக் காவற் கட்டிடப்பட்ட இரு சர்வசமச் செவ்வக வடிவ உலோக வளைகள் உரு (i) இற் காட்டப்பட்டுள்ளவாறு முனைக்கு முனை தொடுக்கப்பட்டுள்ளன. உறுதி நிலையிலே முனைகளுக்குக் குறுக்கே 100OC என்னும் வெப்பநிலை வித்தியாசம் பேணப்படும் போது 2 நிமிடத்திலே வளைகளினூடாக 10 J வெப்பம் பாய்வதாகக் காணப்படுகின்றது. வளைவுகளின் முகங்கள் காவற் கட்டிடப்பட்டிருக்க, இப்போது வளைகளில் ஒன்று உரு (ii) இற் காட்டப்பட்டுள்ளவாறு மற்றைய வளையின் மீது வைக்கப்படுமெனின், திறந்த முனைகளில் அதே வெப்பநிலை வித்தியாசம் பேணப்படும்போது அதே அளவுவெப்பம் வளைகளினூடாகப் பாய்வதற்கு எடுக்கும் நேரம், 

