Author : Admin
மனித சிறுநீரகம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது / தவறானவை எது / எவை?
மேற்பட்டை மையவிழைய சிறுநீரகத்திகளின் கலன்கோளங்களை விட மேற்பட்டைக்குரிய சிறுநீரகத்தியின் கலன்கோளங்கள் குறைவான எண்ணிக்கையிலேயே மயிர்த் துளைக்குழாய்களை கொண்டிருக்கும்
சிறுநீரகத்தில் நீர் ஒரு போதும் உயிர்ப்பானமுறையில் மீளகத்துறிஞ்சுப்படுவதில்லை
சிறுநீரகத்தில் அமைனோ அமிலங்கள் உயிர்ப்பானமுறையில் மீளகத்துறிஞ்சுப்படும்
சிறுநீரகத்தில் விற்றமின் D மேலதிகமாகச் சுரக்கப்படும்
சிறுநீரகங்கள் இருக்கும் அதே மட்டத்தில் நெஞ்சறைக்குரிய முள்ளந்தண்டென்புகளும் அமைந்துள்ளன
You must be logged in to post a comment.
Only fill in if you are not human