Author : Admin
விலங்கு இராச்சியத்தில் காணப்படும் சில கழிவகற்றல் கட்டமைப்புகளும் அவ்வமைப்புகளைக் கொண்டுள்ள விலங்குகளின் உதாரணங்களும் கீழே தரப்பட்டுள்ளன. கழிவகற்றல் கட்டமைப்பு – உதாரணம், சேர்க்கையில் தவறானது எது?
உப்புச்சுரப்பிகள் – திலாப்பியா
பசுஞ்சுரப்பிகள் – இறால்
கழிநீரகம் – லீச் அட்டை
சுவாலைக்கலங்கள் – Bipalium
மல்பீஜியன் சிறுகுழாய்கள் – தேனீ
You must be logged in to post a comment.
Only fill in if you are not human