தனி வெப்ப நிலை T யிலுள்ள இலட்சிய வாயுவொன்றுக்கு, வாயு மூலக்கூறொன்றினது சராசரிப் பெயர்வு இயக்கப்பாட்டுச் சக்தி E = 3/2kT ஆகும். இங்கு k ஆனது போற்சுமான் மாறிலியாகும். இவ்வாயுவின் தரப்பட்ட திணிவினது கனவளவை மாறாது வைத்த அமுக்கத்தை இரட்டிக்கும் போது E ஆனது.