PhyU-04-108

Author : Admin

Topic updated on 05/12/2017 07:23pm

வெப்பக் கொள்ளளவைப் பற்றிய பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.

(A) பொருளொன்றினது வெப்பக் கொள்ளளவானது அதனது வெப்பநிலையை ஒரு பாகையினால் அதிகரிப்பதற்குத் தேவையான சக்தியாகும்.

(B) வெப்பமாக்கிய பொருளொன்றின் குளிரல் வீதம் அதன் வெப்பக் கொள்ளளவில் தங்கியிருக்கும்.

(C) பொருளொன்றினது வெப்பக் கொள்ளளவு அப்பொருளினது திணிவில் தங்கியிருக்கும்.

மேலுள்ள கூற்றுகளில், சரியானது / சரியானவை

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply