Author : Admin
வெப்ப விணையொன்றைப் பற்றிச் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுகளில் எது பிழையானது?
வெப்ப விணையானது வழக்கமாக இரு வித்தியாசமான திரவியங்களாலான கம்பிகளைக் கொண்டு செய்யப்படும்.
வெப்ப விணையானது வெப்பமான இயல்பு மி.இ.வி. ஆகும்.
வெப்ப விணையானது பெரிய வெப்பக் கொள்ளளவு உடையது.
வெப்ப விணையொன்றினது வீச்சமானது இரச வெப்பமானியொன்றினதை விடக் கூடுதலானது.
வெப்ப விணையானது வாயு வெப்பமானியை விடக் குறைந்த புலங்கூர்மையுடையது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human