PhyU-04-104

Author : Admin

Topic updated on 05/12/2017 07:03pm

25  ×  10-6   0C -1 என்ற ஏகபரிமாண விரிகைத் திறமையுடைய உலோகத்தினால் செய்யப்பட்ட இரு மீற்றர் சட்டங்கள்  00C இல் அளவு கோடிடப்பட்டுள்ளன.Image Tip  படத்தில் காட்டப்பட்டுள்ளது போல இம்மீற்றர்ச் சட்டங்களின் ஒரு முனை நிலைக்குத்துச் சுவரொன்றுடன் பொருத்தப்பட்டு இம் மீற்றர்ச் சட்டங்கள் அருகருகே கிடையாகப் பிடிக்கப்பட்டுள்ளன. இம்மீற்றர் சட்டங்களிலொன்று 00C இல் நிலைநிறுத்தப்பட்டு அடுத்தது 1000C இல் நிலை நிறுத்தப்படுகிறது. இம்மீற்றர் சட்டங்களில், பின்வரும் எந்த இரு அளவிடைக்குறிகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply