PhyU-04-103

Author : Admin

Topic updated on 05/12/2017 06:55pm

பனிக்கட்டியின் தன்மறை வெப்பம் (L) ஐ, கலவை முறையைப் பயன்படுத்திக் காண்பதற்கான பரிசோதனை ஒன்றில், மாணவனொருவன் ஈரப்பனிக்கட்டியின் பெரிய துண்டொன்றை : அதனது பரப்பிலுள்ள நீரைத் துடைத்துவிடாது அறை வெப்பநிலையில் நீரைக் கொண்டுள்ள கலோரிமானியொன்றினுள் போடுகிறான். இப்பரிசோதனையின் போது இக்கலோரிமானியின் வெளிப்பரப்பின் மீது மென் மூடுபனிப்படையொன்றை அவன் அவதானிக்கிறான். L இற்கு, குறைந்தவொரு பெறுமானத்தை அவன் எதிர்பார்க்கலாம். ஏனெனில்,

(A) பனிக்கட்டித் துண்டானது ஈரமாயிருந்ததால்

(B) பனிக்கட்டித்துண்டு உருகுவதற்கு குறிப்பிடத்தக்க அளவு நேரத்தை எடுப்பதால்

(C) மென்மூடுபனி உருவாகுவதன் காரணமாக

மேலுள்ள கூற்றுகளில்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply