இலங்கையிலுள்ள வீடொன்றிலுள்ள மூடிய, வெறுமையான, முதற் தடவையாகப் பயன்படுத்தப்படுகின்ற குளிரேற்றியொன்றின் உட்புற வளியினது தொடர்பு ஈரப்பதன் RH இனது நேரம் (t) உடனான மாறலையும் (அது வளையி A) தனி ஈரப்பதன் AH இனது நேரம் (t) உடனான மாறலையும் (அது வளையி B) பின்வரும் வரிப் படங்களில் எதிலே திறம்பட வகை குறிக்கப்படுகின்றது?