நேர் மின்னேற்றப்பட்ட துணிக்கைகளின் கற்றை ஒன்று உருவில் காட்டப்பட்டுள்ளவாறு ஒரு புள்ளி A யினூடாக மேல் நோக்கிச் செல்கின்றது. இலத்திரன் ஒன்று வேகத்துடன் B யினூடாகக் கீழ்நோக்கிச் செல்கின்றது. 
A இலத்திரன் மீது உள்ள நிலைமின் விசை (Fe) காந்த விசை (Fm) ஆகியவற்றின் திசைகள் எவ்வாறு இருக்கும்?