Author : Admin
மனிதச் சிறுநீரகத்தியின் அண்மையான மடிந்த சிறுகுழாய் தொடர்பான தவறான கூற்றைத் தெரிந்தெடுக்க
அது போமனினுறையுடன் இணைக்கப்பட்டுள்ளது
அதன் உள்ளிடம் செவ்வகத்திண்மமேலணியினால் படையிட்டப்படுள்ளது
அது கட்டுப்பட்ட நீரின் மீண்டுமகத்துறிஞ்சல் நடைபெறும் இடமாகும்
அது Na+ ஐ உயிர்ப்பாக மீண்டுமகத்துறிஞ்சுகின்றது
அது K+ ஐச் சுரக்கின்றது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human