சீர் வேகம் V உடன் செல்லும் நீளம் 2R ஐ உடைய ஓர் உலோகக் கோல் AB ஆனது உருவில் காட்டப்பட்டுள்ளவாறு ஆரை R ஐ உடைய வட்டப் பிரதேசம் ஒன்றுக்கு வரையறுக்கப்பட்ட சீர்க் காந்தப் புலம் ஒன்றைக் கடந்து செல்கின்றது. 
கோலுக்குக் குறுக்கே தூண்டப்பட்ட மி.இ.வி. (E) ஆனது நேரம் (t) உடன் மாறும் விதத்தை மிகச் சிறந்த முறையில் வகைகுறிப்பது?