மின்னோட்டத்தைக் காவும் நீண்ட நேர்க் கம்பி ஒன்று சீர்க் காந்தப் புலம் ஒன்றிலே புலத்தின் திசைக்குச் செங் கோணங்களில் வைக்கப்பட்டுள்ளது. மின்னோட்டத்திற்குச் செங்குத்தான தளம் ஒன்றிலே இருக்கத்தக்க, விளையுட் காந்தப் பாய அடர்த்தி பூச்சியமாக உள்ள புள்ளிகளின் எண்ணிக்கை?