PhyU-08-91

Author : Admin

Topic updated on 05/12/2017 07:40am

நீண்ட சட்டக் காந்தம் ஒன்றானது, நிலைக்குத்தாகப் பிடிக்கப்பட்டிருப்பதுடன், அதன் வடமுனைவானது கிடையான கடத்தும் தகடு ஒன்றுக்கு மிக அருகிலே இருக்கும் வகையில், காட்டப்பட்ட திசையிலே, மாறா வேகம் V உடன் அசையவும் செய்யப்படுகிறது. Image Tip இத்தகட்டிலே தூண்டப்படும் சுழிப்பு ஓட்டங்களைப் பின்வரும் வரிப்படங்களில் எது திறம்பட வகைக்குறிக்கின்றது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply