Author : Admin
மனிதச் சிறுநீரகத்தி தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?
பல சிறுநீரகத்திகள் ஒரு தனியான சேர்க்கும் கானுக்குள் திறக்கின்றன
ADH ஆனது சேய்மையான மடிந்த சிறுகுழாயின் மீது செயல்படும்
நீரின் கட்டுப்பட்ட மீள உறிஞ்சல் அண்மையான மடிந்த சிறுகுழாயிலும் சேய்மையானமடிந்த சிறுகுழாயிலும் நடைபெறுகின்றது
Na+ ஆனது சிறுநீரகத்தியின் எல்லாப் பிரதான பகுதிகளிலிருந்தும் உயிர்ப்பாக மீள உறிஞ்சப்படுகின்றது
உயர் வடிகட்டல் போமனின் உறையில் நடைபெறுகின்றது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human