Author : Admin
மனிதச் சிறுநீரகம் தொடர்பான பின்வரும் கூற்றுக்களுள் உண்மையானது / உண்மையானவை எது / எவை?
செங்குருதிக் கலங்களின் உற்பத்தியுடன் அது சம்பந்தப்பட்டுள்ளது
குருதியின் PH ஐ அது சீராக்குகின்றது
அதன் சிறுகுழாய்கள் குளுக்கோசைச் சுரக்கின்றன
அது உடலின் பிரதான பிரசாரணச் சீராக்கல் அங்கமாகும்
அது யூரியாவைத் தொகுக்கின்றது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human