Author : Admin
மனிதச் சிறுநீரகத்தி தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?
குருதி குளுக்கோசு மட்டச் சீராக்கலுடன் அது தொடர்புடையது
கட்டுப்பட்ட நீர் மீளவுறிஞ்சல் அண்மையான மடிந்தகுழாயில் நடைபெறும்
Na+ உயிர்ப்பான மீளவுறிஞ்சல் என்லேயின் தடத்தின் இறங்கும் அவயத்தில் நடைபெறும்
Cl− மீளவுறிஞ்சல் அண்மையான மடிந்த குழாயில் நடைபெறும்
ADH என்லேயின் தடத்தின் ஏறும் அவயத்தில் செயற்படும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human