புறக்கணிக்கத்தக்க கனவளவையுடைய நீண்ட குழாயொன்றினால் இணைக்கப்பட்ட இரு சர்வசமனான குமிழ்கள் A யும் B யும் T வெப்பநிலையிலுள்ள இலட்சிய வாயுவொன்றைக் கொண்டுள்ளன. இப்போது குமிழ் A யின் வெப்பநிலையானது A யிலுள்ள வாயுவின் திணிவானது அதன் ஆரம்பப் பெறுமானத்தின் அரைவாசியாகும். வரை அதிகரிக்கப்படுமாயின், குமிழ் A யினது வெப்பநிலையின் புதிய பெறுமானம்,