Author : Admin
மனித சிறுநீரகத்தி பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது பொய்யானது?
அது சிறுநீரகத்தின் தொழில் அலகாகும்
அது இடைத்தோற்படையிலிருந்து உற்பத்தியாகி உள்ளது
அதன் சேய்மை மடிந்த சிறுகுழாயிலே குளுக்கோசு மீளவுறிஞ்சல் நடைபெறுகின்றது
அதன் அண்மை மடிந்த சிறுகுழாயிலே கட்டுப்பட்ட நீர் மீளவுறிஞ்சல் நடைபெறுகின்றது
அதனுடன் சிறுநீரகத்தின் எதிரோட்டப் பொறிமுறை தொடர்புபட்டுள்ளது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human