Phy02-408

Author : Admin

Topic updated on 05/08/2017 06:23pm

உயரம் h0 ஐயும் திணிவு M ஐயும் உடைய ஒரு சீரான செவ்வகக் குறுக்குவெட்டு உள்ள பாத்திரத்தில் உருவில் காணப்படுகின்றவாறு திணிவு m ஐயும் அடர்த்தி ρ ஐயும் உடைய ஒரு குறித்த அளவு எண்ணெய் இருக்கின்றது. பாத்திரம் அடர்த்தி ρw(>ρoil) ஐ உடைய நீரில் உயரம் h1ஆனது நீரின் கீழ் இருக்குமாறு நிலைக்குத்தாக மிதக்கின்றது. எண்ணெயின் ஒரு குறித்த கனவளவு இப்போது நீரின் ஒரு சம  கனவளவினால் பதிலிடப்படுகின்றது. பாத்திரத்தை மிதக்குமாறு வைத்திருக்கும் அதே வேளை பதிலிடப்படத்தக்க எண்ணெயின் உயர்ந்த பட்சக் கனவளவு V ஆகவும் எண்ணெயின் தொடக்கக் கனவளவு V0ஆகவும் இருப்பின், விகிதம் V/V0ஆனது (செயன்முறையின் இறுதியில் பாத்திரத்தில் ஒரு குறித்த அளவு எண்ணெய் எஞ்சி யிருக்கிற தெனக் கொள்க)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply