ஒரு சிறுவன் உருவில் உள்ளவாறு ஒரு களியாட்டத்தில் ஆரை R ஐ உடைய ஒரு கிடை இராட்டினத்தின் x = -R இல் நிற்கின்றான். x-yஆனது அதன் y – அச்சு சுழற்சி அச்சு வழியே உள்ள இராட்டினத்தில் நிலைப்படுத்தப்பட்ட ஓர் ஆள்கூற்றுத் தொகுதியாகும். ஓர் உராய்வின்றிய போதிகை மீது ஒரு செலுத்தும் மோட்டரைப் பயன்படுத்தி இராட்டினம் அதன் அச்சைச் சுற்றி மாறாக் கோண
வேகம் ω0 உடன் சுழலச் செய்யப்பட்டு. பின்னர் செலுத்தும் மோட்டர் இல்லாமல் சுயாதீனமாகச் சுழல விடப்பட்டது. இப்போது இடம் x = +R இற்குச் சிறுவன் இராட்டினத்தின் விட்டத்தின் வழியே x- திசையில் இயங்கத் தொடங்கினால், சிறுவனின் அமைவு (x)
உடன் இராட்டினத்தின் கோண வேகம் (ω) இன் மாறலை மிகச் சிறந்த விதத்தில் வகைகுறிப்பது 