உருவில் காணப்படும் கப்பி ஒழுங்கமைப்பு ஓர் இழுப்பு உத்தி D உடன் இணைக்கப்பட்ட ஒரு நோயாளியின் ஒரு காலின் மீது ஒரு விசையை உஞற்றுகின்றது.கப்பிகள் உராய்வின்றியும் தொகுதி நாப்பத்திலும் உள்ளன. னு யினால் காலின் மீது தாக்கும் கிடை விசை 80 N எனின், தொங்கும் திணிவு m இன் பெறுமானம் (cos 30°=√3/2 ) 