ஓய்விலிருந்து புறப்படும் சில்லு ஒன்று உருவிற் காணப்படு கின்றவாறு ஒரு சாய்தளத்தின் வழியே நழுவாமல் கீழ் நோக்கி உருள விடப்படுகின்றது.நேரம் (t) உடன் புவி தொடர்பாகச் சில்லின் சுற்றளவு மீது உள்ள ஒரு புள்ளி P யின் வேகம் (v) இன் பருமனின் மாறலைப் பின்வரும் வரைபுகளில் எது மிகச் சிறந்த விதத்தில் வகை குறிக்கின்றது? (நேரம் t= 0 இல் புள்ளி P சாய்தளத்தைத் தொடுகின்றது.)