Phy02-383

Author : Admin

Topic updated on 05/08/2017 12:07pm

ஒரு மேசையின் கரடான கிடைப் பரப்பு மீது வைக்கப்பட்டுள்ள ஒரு பெட்டி பருமன் F ஐ உடைய ஒரு மாறும் கிடை விசையினால் இழுக்கப்படுகின்றது. Fஇன் தரப்பட்டுள்ள ஒரு பெறுமானத்திற்குப் பரப்பினால் பெட்டி மீது உஞற்றப்படும் விளையுள் விசை R ஆனது உருவில் காணப்படுகின்றவாறு கிடைத் திசையுடன் ஒரு கோணம்  θ வை ஆக்குகின்றது. F உடன் θ வின் மாறலை
மிகச் சிறந்த விதத்தில் வகைகுறிப்பது

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply