Phy02-381

Author : Admin

Topic updated on 05/08/2017 11:54am

ஈர்க்கப்பட்டுள்ள இரு சர்வசம விற்களின் ஒவ்வொரு நுனியும் ஓர் அடைத்த குழாயின் இரு முனைகளிலும் நிலைப்படுத்தப்பட்டிருக்கும் அதே வேளை விற்களின் மற்றைய நுனிகள் உருவில் காணப்படுகின்றவாறு ஒரு திணிவு m உடன் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதியின் பின்வரும் எந்த இயக்கத்தின் / இயக்கங்களின் மூலம் திணிவு m இற்குக் குழாயின் மையத்திலிருந்துP யை நோக்கிய இடப்பெயர்ச்சி வழங்கப்படும்?  (A)குழாயைக் கிடையாக வைத்துக்கொண்டு PQ வின் திசையில் குழாயின் சீரான ஆர்முடுகல்
(B)குழாயை ஒரு கிடைத் தளத்தில் வைத்துக்கொண்டு Qவினூடாகச் செல்லும் ஒரு நிலைக்குத்து அச்சுப் பற்றிக் குழாயின் சுழற்சி
(C) P யிற்குக் கீழே Q வை வைத்துக்கொண்டு ஈர்ப்பின் கீழே குழாயின் நிலைக்குத்து இயக்கம்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply