இரு சர்வசமக் கயிறுகளினால் கிடையாகத் தொங்க விடப்பட்டுள்ள ஒரு சீரான மரக் கைம் மரத்தின் மீது நிற்கும் 60kg திணிவுள்ள மனிதன் ஒருவன் ஒரு சுவரில் தீந்தையைப் பூசுகின்றான். கைமரத்தின் திணிவு 20kgஆகும். மனிதன் பாதுகாப்பாக A யிற்கும் B யிற்குமிடையே செல்லத்தக்கதாக ஒவ்வொரு கயிறும் தாங்க வேண்டிய குறைந்தபட்ச இழுவை யாது?