Phy02-378

Author : Admin

Topic updated on 05/08/2017 11:34am

ஒரு பொறியின் A,B என்னும் இரு சில்லுகள் ஒரு பொது அச்சைப் பற்றி முறையே ω1,ω2 என்னும் கோணக்கதிகளுடன் ஒரே திசையில் சுழல்கின்றன. உரு (a) ஐப் பார்க்க. சுழற்சி அச்சைப் பற்றி A யின் சடத்துவத் திருப்பம் l2 உம் b யின் சடத்துவத் திருப்பம் l2 உம் ஆகும். ஒரு குறித்த கணத்தில் இரு சில்லுகளும் இறுக்கமாக அழுத்தப்படும் வரைக்கும் ஒன்றையொன்று நோக்கித் தள்ளப்படும் அதே வேளை தொகுதி நழுவாமல் ஒரு பொதுக் கோணக் கதி ω உடன் சுழல்கின்றது. உரு (b) ஐப் பார்க்க.ω வின் பெறுமானத்தைத் தருவது

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply