இரு மெய்வல்லுநர்கள்v1,v2 என்னும் மாறாக் கதிகளுடன் ஆரை 50 m ஐ உடைய ஒரு வட்டப் பாதையில் ஒரு 10km பந்தயவோட்டத்தில் ஓடுகின்றனர். ஒரு மெய்வல்லுநர் கதி v1 உடன் 10 சுற்றுகளைப் பூர்த்திசெய்யும்போது மற்றைய மெய்வல்லுநர் 9 சுற்றுகளைப் பூர்த்திசெய்வதாக அவதானிக்கப்படுகின்றது. விகிதம் v1/v2 ஆனது