உருவில் காணப்படுகின்றவாறு ஒரு பொருள் கிடையுடன் கோணம் θ வை ஆக்குகின்ற ஒரு திசையில் வேகம் V உடன் ஈர்ப்பின் கீழ் எறியப்படுகின்றது. நேரம்(t) உடன் பொருளின் வேகத்தின் கிடை (VH) கூறினதும் நிலைக்குத்து (VT) கூறினதும் மாறலைப் பின்வரும் வரைபுகளில் எது சரியாகக் காட்டுகின்றது?