PhyU-08-75

Author : Admin

Topic updated on 05/08/2017 07:28am

A, B, C என்பவை இத்தாளின் தளத்துக்குச் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள மூன்று நீண்ட நேரிய மெல்லிய கம்பிகளை வகை குறிக்கின்றன. A யிலும் B யிலும் உள்ள ஓட்டங்களின் திசைகள் தாளின் உள்நோக்கி இருக்கையில், C இல் உள்ள ஓட்டம் தாளின் வெளிநோக்கியுள்ளது. Image Tip A யிலும் C யிலும் உள்ள ஓட்டங்களின் விளைவாக B யின் மீதுள்ள விளையுள் விசையானது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply