மெல்லிய கம்பினால் செய் யப்பட்ட மூன்று கடத்தும் தடங்களான A, B, C என்பவை உருவில் காட்டப்பட்டவாறு மாறும் ஓட்டம் ஒன்றைக்காவும் நீண்ட நேர் கம்பி ஒன்றின் அருகே வைக்கப்பட்டுள்ளன. A, B ஆகியவற்றினது தளங்கள் இக் கம்பிக்குச் செவ்வனாயிருக்கையில், C யினது தளமும் கம்பியும் ஒரே தளத்தில் கிடக்கின்றன. உருவில் காட்டப்பட்டுள்ள 
எத்தடம் / தடங்களில் மி.இ.வி. / மி.இ. வி.கள் விருத்தி செய்யப்படும்?