உருவில் காணப்படும் வடிவத்திற்கு வளைக்கப்பட்ட ஒரு பெரிய உலோகத் தகடு நிலத்தில் நிலைப்படுத்தப்பட்ட நான்கு ஈர்த்த கயிறுகளினால் நிலத்தின் மீது நிலைக்குத் தாக இருக்குமாறு வைக்கப்பட்டுள்ளது. அசையாத வளியில் எல்லாக் கயிறுகளிலும் உள்ள இழுவைகளின் பருமன்கள் ஆகியன சமமாகும். காற்று திசை XY யில் தகட்டினூடாக வீசும்போது,