Phy02-369

Author : Admin

Topic updated on 05/07/2017 11:00pm

முறையே m,3m என்னும் திணிவுகளை உடைய A,B என்னும் இரு சிறிய மக்குக் கோளங்கள் சம நீள முள்ள இழைகளினால் ஒரு சீலிங்கிலிருந்து தொங்கவிடப்பட் டுள்ளன. கோளம் A உருவில் காணப்படுகின்றவாறு உயரம் h இற்கு உயர்த்தப் படுமாறு ஒரு பக்கத்திற்கு இழுக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்படுகின்றது. கோளம் A ஆனது ஓய்வில் உள்ள கோளம் B உடன் மோதி,பின்னர் ஒருமிக்க ஒட்டிக் கொள்கின்றது. பின்னர் சேர்த்திப் பொருள் ஊசலாடும் உயர்ந்தபட்ச உயரம்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply