PhyU-04-77

Author : Admin

Topic updated on 05/07/2017 12:56pm

கனவளவை  மாறாமல் வைத்துக் கொண்டு Image Tip

வெவ்வேறு வெப்ப நிலைகள் (T) இல் வாயுத் திணிவு ஒன்றின் அமுக்கம் (P) ஐ அளவிட்டு உருவிற் காட்டியுள்ளவாறு, வரைபு வரையப்பட்டுள்ளது. வெப்பநிலை எதேச்சை அளவிடை ஒன்றில் அளவிடப் படுமெனின் அவ்வளவிடைக்கு இசைவான தனிப் பூச்சியத்தின் அண்ணளவுப் பெறுமானம்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply