PhyU-04-76

Author : Admin

Topic updated on 05/07/2017 12:50pm

X, Y எனும் இரு உலோக கோல்கள் ஒரே பரிமானங்களை உடையன. Image Tip

இவை உருவிற் காட்டப்பட்டுள்ளவாறு நன்றாகக் காவற்கட்டு இடப்பட்டுள்ளன. இவற்றின் ஒரு முனை 100OC இலும் மற்றைய முனை 0 OC இலும் வைக்கப்பட்டுள்ளன. X இன் வெப்பக் கடத்தாறானது Y யினது வெப்பக் கடத்தாறின் இரு மடங்கெனின், உறுதியான நிலைகளை அடைந்த பின்னர் X, Y ஆகியவற்றைப் பற்றிய பின்வரும் கூற்றுக்களை எடுத்துக் காட்டுக.

(A) X இலே வெப்பம் பாயும் வீதமானது Y யிலே வெப்பம் பாயும் வீதத்தின் இரு மடங்காகும்.

(B) X வழியே உள்ள வெப்பநிலை வீழ்ச்சி விதமானது Y வழியே உள்ள வெப்பநிலை வீழ்ச்சி வீதத்தின் இரு மடங்காகும்.

(C) X, Y ஆகியவற்றின் நடுப் புள்ளிகளில் இருக்கும் வெப்பநிலைகள் சமமல்ல.

இக்கூற்றில்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply