00C இல் இருக்கும் திணிவு m உள்ள ஒரு திரவம் X ஆனது 1000C இல் இருக்கும் திணிவு 2 m உள்ள Y என்னும் வேறொரு திரவத்துடன் கலக்கப்பட்டுள்ளது. இங்கு வெப்பம் எதுவும் சூழலுக்கு இழக்கப்படுவதில்லை. இக்கலவையின் இறுதி வெப்பநிலை 800C ஆகும். X, Y ஆகியவற்றின் தன்வெப்பக் கொள்ளளவுகள் முறையே Cx, Cy எனின்,