PhyU-04-72

Author : Admin

Topic updated on 05/07/2017 12:24pm

கண்ணாடிக் குழாயொன்றின் அடிப்பாகத்தில் பனிக் கட்டிகள், கம்பி வலையினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. Image Tip இதற்கு மேல் சிறிது நீர் ஊற்றப்பட்டு படத்தில் காட்டப்பட்டவாறு, மேற் பகுதிக்கருகில், வெப்ப மேற்றப்படுகிறது. நீர் கொதித்த போதிலும், கூடுதலான பனிக்கட்டிகள் மாற்றமடையாதிருப்பது, ஏனெனில்,

(A) நீர் செவ்விய காவலியாகையால், அது வெப்பத்தைக் கீழே கடத்தாது.

(B) கண்ணாடி அரிதிற் கடத்தியாகையால், அது வெப்பத்தைக் கீழே கடத்தாது.

(C) மேற்பகுதியிலுள்ள சுடுநீர் குளிர் நீரைவிட அடர்த்தியில் குறைவாயிருப்பதன் விளைவாக, சுடுநீர் அடிப்பகுதிக்குத் தாழாதிருப்பதால் மேறகாவுகை ஓட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்காது,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply