இரு வெவ்வேறு சர்வசமனான தாங்கிகள் 300K இல் சமத்திணிவுகளையுடைய ஐதரசனையும் (சார் மூலக் கூற்றுத் திணிவு = 2), ஈலியத்தையும் (சார் மூலக் கூற்றுத் திணிவு = 4) கொண்டுள்ளன. இவ்விரண்டு தாங்கிகளிலுமுள்ள அமுக்கங்கள் சமமாகும் வரை ஐதரசன் தாங்கியின் வெப்பநிலை மாற்றப்படுமாயின், அதன் இறுதி வெப்பநிலை,