Author : Admin
அறை வெப்பநிலையில் நீரினது அண்ணளவான தன் வெப்பக் கொள்ளளவு 4.2 × 103 JKg-1 K-1
1 g நீருக்கு 4.2 J வெப்பம் வழங்கப்படும்போது வெப்பநிலை உயர்வு 1 k ஆகும்.
1 Kg நீருக்கு 4.2 J வெப்பம் வழங்கப்படும்போது வெப்பநிலை உயர்வு 1 k ஆகும்.
1 Kg நீருக்கு 4.2 J வெப்பம் வழங்கப்படும்போது வெப்பநிலை உயர்வு 4.2 K ஆகும்.
1 kg நீருக்கு 4.2 × 103 J வெப்பம் வழங்கப்படும் போது வெப்பநிலை உயர்வு 100oC ஆகும்.
1 g நீருக்கு 4.2 × 103 J வெப்பம் வழங்கப்படும் போது வெப்பநிலை உயர்வு 100oC ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human