PhyU-04-67

Author : Admin

Topic updated on 05/07/2017 11:42am

சம மேற்பரப்புப் பரப்பளவுகளையுடைய Image Tip இரு பெரிய தட்டங்களான P, Q என்பவை படத்தில் காட்டப்பட்டவாறு வைக்கப்பட்டுள்ளன. P யின் வெளிக்காக்கப் பட்ட மேற்பரப்பு வெப்பநிலை OoC இல் வைக்கப்பட்டு இருக்கையில் Q வினது 100oC இல் வைக்கப்பட்டுள்ளது. P யினது தடிப்பு, வெப்பக்கடத்தாறு ஆகிய ஒவ்வொன்றும் Q வினதுகளின் இரு மடங்காகும். உறுதி நிலையில் பொது மேற்பரப்பினது வெப்பநிலை,

 

RATE CONTENT 0, 0
Answers

Answer: all

Comments Hide Comments(0)

Leave a Reply