Vg கனவளவையுடைய கண்ணாடிப் பாத்திரமொன்று Vm கனவளவையுடைய இரசத்தைக் கொண்டுள்ளது. 
கண்ணாடியினதும் இரசத்தினதும் கனவளவு விரிவுத் திறன்கள் முறையே Yg உம், Ym உமாகும். எல்லா வெப்பநிலைகளிலும் இப்பாத்திரத்தின் நிரப்பப்படாத கனவளவு மாறிலியாயிருக்குமாயின், Vg / Vm சமன்