ஐந்து கம்பித் துண்டுகள் வரிப்படத்தில் காட்டப்பட்டுள்ளது போல வளைக்கப்பட்டுள்ளன. இக்கம்பிகளின் தளங்கள் சீரான காந்தப் புலமொன்றுக்குச் செங்குத்தாக நிலை நிறுத்தப்பட்ட வகையில், இக்கம்பிகள் மாறா வேகம் V யுடன் அசையச் செய்யப்படுகின்றன. எக்கம்பியில், அதனது முனைகளுக்குக் குறுக்கே அதியுயர் மி.இ.வி. பிறப்பிக்கப்படும்?