இலத்திரனொன்று, மாறா வேகம் ஒன்றுடன் வெளிப் பிரதேசமொன்றினூடாகச் செல்கிறது. E, B ஆகியவை முறையே மின்புலம், காந்தப்புலம் ஆகியவற்றினது மின்புலச் செறிவினதும் காந்தப் பாயவடர்த்தியினதும் பருமன்களை வகைகுறிக்குமாயின், இவ் வெளிப் பிரதேசம் கொண்டிருக்கக் கூடியது, (A)E = 0 , B ≠ 0 (B)E ≠ 0 , B = 0 (C) E ≠ 0 , B ≠ 0 மேலுள்ள கூற்றுகளில்?